KISAH SEDIH YANG SANGAT MENYAYAT HATI. MESTI BACA!!!
மதுரை நகரில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், 1000 பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பிருந்தது தெரியவந்துள்ளது. இத்தகவலை அரசு மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் கே.செந்தில் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வரும்
14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) உலக சர்க்கரை நோய் தினமாகும். நம்நாட்டில்தான்
சர்க்கரை நோயாளிகள் அதிகம். அதிலும் தமிழகம் சர்க்கரை.